பிபின் ராவத் உருவத்தை இலையில் தத்ரூபமாக செதுக்கிய சிற்பி... ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ!

0 2644

றைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் உருவத்தை இலையில் தத்ரூபமாக ஒருவர் செதுக்கி இருக்கும் வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது. 

தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா சொல்ல வார்த்தைகள் இல்லை என பதிவிட்டுள்ளார். 

Circulating on #Signal today. No words… pic.twitter.com/fITvo7tXPe

— anand mahindra (@anandmahindra) December 10, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments