டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

0 3571

டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

அப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கும் வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்

தென்காசி, நெல்லை, கடலூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வரும் 13-ஆம் தேதி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரும்

வரும் 11ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கரையை நெருங்ககூடும் - வானிலை ஆய்வு மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments