ஆப்கன் நிலவரத்தை இந்தியா உன்னிப்புடன் கவனிக்கிறது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

0 1978
ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை பிடித்துள்ளதை இதர நாடுகளைப் போலவே இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அங்குள்ள நிலைமை குறித்து இந்தியா முழுமையாக உணர்ந்துள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பங்கேற்றுள்ள அவரிடம் ஆப்கன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது, ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments