கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை

0 1687
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காலை 9 மணிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காலை 10 மணிக்கு மோடி ஆலோசனை நடத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து, பகல் 12.30 மணிக்கு நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments