சென்னையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் கட்டாயம்

0 1179

கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக கவசம் முறையாக அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும், பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 2 முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments