வேறு தொகுதியில் போட்டியிடும்படி பிரதமர் எனக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை - மம்தா பானர்ஜி

0 2162
வேறு தொகுதியில் போட்டியிடும்படி பிரதமர் எனக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை - மம்தா பானர்ஜி

மற்றொரு தொகுதியில் போட்டியிடுமாறு பிரதமர் தனக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை என்றும், நந்திகிராமில் உறுதியாக வெற்றிபெற முடியும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி தோல்வி பயத்தால் மற்றொரு தொகுதியிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கூச்பிகாரில் பேசிய மம்தா பானர்ஜி, நந்திகிராமில் உறுதியாக வெற்றிபெற்று எதிரிகளின் முகத்தில் கரியைப் பூசப்போவதாக  தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments