7198
வாட்ஸ் அப் குழுவில் இருந்து சத்தமில்லாமல் வெளியேறும் வகையில் புதிய வசதி அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் ஏராளமான பயனாளர்களை கொண்ட வாட்ஸ் அப், அவ்வப்போது பயன்பாட்டு வசதிக்காக அப்டே...

5020
சவுதி அரேபிய அரசின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான அராம்கோ, ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது வீடுகளில் முடங்கிய மக்கள் தொழில்நுட...

5923
முன்னனி சொகுசு கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், தனது புதிய வகை சி-கிளாஸ் மாடல் கார்களை சென்னையில் அறிமுகப்படுத்தியது. அந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து பேசிய இந்திய விற்பனை பிரிவின் துணைத்தலைவர்...

2893
மின்சார கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி மேக்ஸ் என்ற புதிய எஸ்யூவி ரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 437 கிலோ மீட...

1876
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 'வை-பை' சேவைகளை எளிமைப்படுத்த 'பிரதமர்-வானி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 ரெயில் நிலையங்களில் பொது வைபை சேவைகளை பயன்படுத்த இத்திட்டம் நேற்று தொடங்க...

6659
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர்ரக ஏ.டி.ஏ.ஜி.எஸ். பீரங்கி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்...

2363
சட்டவிரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்றிய வழக்கில் சியோமி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்த 5551 கோடி ரூபாயை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவ...

2630
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ள பந்து வடிவிலான ரோபோ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் டாமி என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனத்த...

2457
ஜப்பானில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ரயில் இயக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை இந்த ரோபோ சுலபம...

2753
ஓலா நிறுவனம், 1,441 எஸ் ஒன் புரோ ரக மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப் போவதாக அறிவித்துள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் வாடிக்கையாளர்கள் அச்சம...

2889
உலக அளவில் யூடியூப் வலைதளம் திடீரென முடங்கியதால் அதன் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பயனளார்கள் தங்கள் யூடியூப் கணக்கின் உள் நுழைய முடியாமலும், சுயவிவரங்களுக்கு இடையில் மாற முடியாமல் சிரமத்தி...

688
ஒரே சமயத்தில் 2 ஐபோன்களை சார்ஜ் செய்யக்கூடிய நவீன சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு சீன நிறுவனங்கள், செல்போன்களை வேகமாகச் சார்ஜ் செய்வதற்காக 80 வாட் வரை தி...

1539
மின்சார வாகனங்களில் செல்லும்போது பேட்டரி குறைந்தால் சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் ஏற்றும் முறையே சிறந்தது என டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தெரிவித்து வரும் நிலையில், சார்ஜ் குறைந்த பேட்டரியை அ...

2318
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகப்படும் நிகழ்ச்சி கடந்த ஆண்டைபோலவே நாளையும் இணையவழியில் நடைபெற உள்ளது. 'உச்ச செயல்திறன்' என்ற பெயரில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 5ஜ...

1518
2014 இல் சீனா தனது சந்திர பயணத்தைத் தொடங்கியதிலிருந்து 3 டன் அளவிற்கு விண்வெளிக் குப்பைகளை கொட்டி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளிக் குப்பைகள் ஏனைய செயற்கைக் கோள்களுக்கு இடையூறாக விழ...

4585
2021ஆம் ஆண்டில் உலகளவில் 65 லட்சம் மின்சார கார்கள் விற்றுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட 109 சதவீதம் அதிகம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சர்வதேச மின்சார வாகன சந்தை...

6437
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்துடன் டாடா பவர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அப்பல்லோ டயர் நிறுவனத்தின் வணிகம் மற்றும் பயணி...BIG STORY