RECENT NEWS

‘தேவியின் திருவிளையாடல்’... கொலை வழக்கில் சிக்கிய வடக்கு தொழிலாளி மீண்டது எப்படி ? காதல் மிக்சானதால் விபரீதம்

‘தேவியின் திருவிளையாடல்’... கொலை வழக்கில் சிக்கிய வடக்கு தொழிலாளி மீண்டது எப்படி ? காதல் மிக்சானதால் விபரீதம்

Mar 05, 2026

முகப்பு

10 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி.. எண்ணெயை குடத்தில் பிடித்த மக்கள்

Jun 08, 2025 08:56 AM

135

10 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி.. எண்ணெயை குடத்தில் பிடித்த மக்கள்

நாமக்கல் புதன்சந்தை அருகே 10 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், சேதமடைந்த லாரியில் இருந்து கசிந்த சமையல் எண்ணெயை பொதுமக்கள் குடத்தில் பிடித்துச் சென்றனர்.

விபத்து குறித்து விசாரித்து வரும் நல்லிபாளையம் போலீசார், அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

‘தேவியின் திருவிளையாடல்’... கொலை வழக்கில் சிக்கிய வடக்கு தொழிலாளி மீண்டது எப்படி ? காதல் மிக்சானதால் விபரீதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies