RECENT NEWS

60 ஆண்டுகளாக இயங்கிவரும் அரசு ஆரம்ப பள்ளிக்குள் அடிக்கடி பாம்புகள் புகுந்துவிடுவதாக பெற்றோர் புகார்..!

முகப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்

Jun 08, 2025 07:02 AM

36

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்

மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு அமித் ஷா சுவாமி தரிசனம்

மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம்

அமித் ஷா வருகையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அமித் ஷா நேற்றிரவு மதுரை வந்தடைந்தார்

தரிசனத்திற்குப் பிறகு அமித் ஷா ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மாட்டை ஸ்டேசனில் கட்டி போலீஸை வம்பிழுத்த இளைஞர்.. செல்ஃபோன் டவரில் அட்ரா..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies