காங்கோவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் : 11 பேர் பலி Oct 31, 2022 2488 மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கின்ஷாசா மைதானத்தில் காங்கோ பிரபல பாடகர் ஃபாலி இபுபாவின் தலைமையில...