கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி சுமார் ரூ.3000 கோடி கடன் Jul 08, 2020 1009 கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேம்படுத்த, உலக வங்கி சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 50 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கங்கை நதியின் மாசுபாட...