சிரியாவில் அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை..

0 1608

சிரியாவில் அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் வடக்குப் பகுதியில் அதிகாலையில் ஐஎஸ் அமைப்பின் முக்கிய நபராகக் கருதப்படும் அப்த்-அல் ஹாடி மஹ்மூத் அல்-ஹாஜி அலி என்பவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அமெரிக்கப் படையினர் குறிப்பிட்ட பகுதியில் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

அல்-ஹாஜி அலி, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்குப் பொறுப்பான ஒரு செயல்பாட்டுத் தலைவர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments