கோவில் நடைபாதையில் கடைகள்.. மாநகராட்சி ஊழியர்கள் வரும் முன் பொருட்களை மறைத்து வைத்துவிட்டு, சென்றவுடன் மீண்டும் விற்பனை..! May 23, 2022 2685 சென்னை தி.நகரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடை அமைப்பவர்கள், கடைகளை அகற்ற லாரிகளுடன் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு செல்லும்போது அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து விற்பனைப் பொருட்களை அருகிலுள்ள மறைவான இ...