முகப்பு
மதுரை அதிமுக கோட்டையா?.. செல்லூர் ராஜூ சவாலுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்..
Mar 11, 2025 07:26 AM
28
மதுரை மாவட்டம் மாங்குளத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது, மதுரை மேற்கு தொகுதியில் எத்தனை மூர்த்தி வந்தாலும் அது அதிமுக கோட்டை என்று செல்லூர் ராஜூ சவால் விட்டுள்ளாரே என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.