கேரளாவில் கணவரை குழி தோண்டி புதைத்து விட்டதாக மனைவி வாக்குமூலம் அளித்த மூன்றே நாளில் கணவர் உயிருடன் கண்டுபிடிப்பு..!

கேரளாவில் கணவரை குழி தோண்டி புதைத்து விட்டதாக மனைவி வாக்குமூலம் அளித்த மூன்றே நாளில் கணவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனாபுரம் பகுதியை அடுத்த பாடம் பகுதியை சார்ந்த நவ்ஷாத் என்பவரை திருமணம் செய்த அப்சனா ர ஒன்றரை ஆண்டுக்கு முன் மாயமான கணவரை 3 நாட்களுக்கு முன்னர் கொன்று புதைத்து விட்டதாக கூறி இருந்தார்.இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார்,நவ்ஷாத்தை இடுக்கி அருகே தொடுபுழாவில் உயிருடன் கண்டுபிடித்துள்ளனர்.
Comments