குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
வைரஸ் காய்ச்சல் பரவல்.. மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை
Sep 03, 2025 11:26 AM
103
வைரஸ் காய்ச்சல் பரவல்.. மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் காய்ச்சல் பரவல் தன்மையை தீவிரமாக கண்காணிக்கவும், மருத்துவமனைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கவும் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள பகுதிகளைக் கண்டறிந்து அந்தப் பகுதியில் நகராட்சியுடன் இணைந்து சுற்றுப்புறத் தூய்மையை அதிகரிக்கவும், கொசு பரவலை கட்டுப்படுத்துதல், பள்ளிகளில் குழந்தைகளிடம் வைரஸ் காய்ச்சல் குறித்தும் கை கழுவுதல் , இருமல், தும்மல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu