ரூ.500 கோடி இழப்பீடு வழங்க அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்..!

0 5483

DMK Files என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது அவதூறான மற்றும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், இதற்காக  500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில், தனது பேச்சு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், சமூக ஊடக பக்கங்கள், இணையதளத்தில் DMK Files வீடியோவை நீக்க வேண்டுமென ஆர்எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments