"இடைத்தேர்தலில் பணநாயகத்தின் மூலம் ஜனநாயக படுகொலை அரங்கேறியுள்ளது" - எடப்பாடி பழனிசாமி..!

"ஜனநாயக முறைப்படி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால், அதிமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கும்" என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுவிட்டதாகத் தெரிவித்தார்.
Comments