கனமழை காரணமாக தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

0 1547

தென்காசி- பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, கீழப்பாவூர், கடையம் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை பெய்து வருவதால் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments