சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி.!

0 1781

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

வடமேற்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் பாறைகள் விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பணியில் இருந்த 10 பேர் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments