திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்று வழங்க ரூ.20,000 லஞ்சம்.. துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் கைது Jul 02, 2024 439 பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லாச் சான்று வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வெங்கடாஜலபதி நகரில் ...