பைக் மீது ஆம்னி பேருந்து மோதி 2 பேர் பலி
Mar 16, 2026
இந்தியா
ரசகுல்லா தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.. திருமண விழாவில் சோகம்..!
Mar 16, 2026 01:32 PM
22
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே ரசகுல்லா தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
மலியந்தா கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற லலித் சிங், ரசகுல்லாவை உட்கொண்டபோது, அது தொண்டையில் சிக்கி, மூச்சுக் குழாயை அடைத்தது. இதனால் ஆக்சிஜன் தடைபட்டு மயங்கி விழுந்த அவர், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu