கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
உலகம்
தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ரம்ஜான் இலவச உணவு
Mar 15, 2026 06:01 AM
7
தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ரம்ஜான் இலவச உணவு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் ரம்ஜான் இலவச உணவை ஏராளமானோர் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
மேற்காசியா போர் காரணமாக, பாகிஸ்தானில் உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்ந்து 322 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலைவாசி உயர்வால் இப்தார் நோன்பு திறப்புக்கு அதிக செலவாகும் என்பதால், இலவச உணவை அதிகம் பேர் தேடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu