முகப்பு
போர் காரணமாக டெக்ரான் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Mar 15, 2026 03:38 AM
23
போர் காரணமாக டெக்ரான் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடுத்துள்ள போரால், ஈரானின் டெக்ரான் நகரில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த பெரிய நகரில் உள்ள பல வீதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின. ரமலான் நோன்பு காலத்தில் கலகலப்பாக காணப்படும் கடை வீதிகளில் ஆள் நடமாட்டமும் குறைந்துள்ளது.
நகரை விட்டே பலரும் வெளியேறி விட்டதாகவும் அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu