சற்றுமுன்
வசந்தகால விழாவை உற்சாகமாக கொண்டாடிய சீனர்கள்.. ரயில்களில் மட்டும் 540 மில்லியன் பேர் பயணமென தகவல்
Mar 15, 2026 01:50 AM
15
வசந்தகால விழாவை உற்சாகமாக கொண்டாடிய சீனர்கள்
சீனாவில் நடப்பு ஆண்டின் வசந்த கால திருவிழாவின் போது உள்நாட்டுக்குள் பயணிப்போர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
40 நாட்கள் நடைபெற்ற விழாவின் போது, உள்நாட்டில் நடைபெற்ற பயணங்களின் எண்ணிக்கை 9.41 பில்லியனை எட்டியதாக சீன போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் மட்டும் 540 மில்லியன் பேர் பயணித்ததாகவும், 94.39 மில்லியன் பயணிகள் பயணங்களை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu