RECENT NEWS

தே.ஜ.கூட்டணியில் த.வெ.க., சார்லஸ் மார்ட்டின் கட்சி?

தே.ஜ.கூட்டணியில் த.வெ.க., சார்லஸ் மார்ட்டின் கட்சி?

Mar 13, 2026

தே.ஜ.கூட்டணியில் த.வெ.க., சார்லஸ் மார்ட்டின் கட்சி?

தே.ஜ.கூட்டணியில் த.வெ.க., சார்லஸ் மார்ட்டின் கட்சி?

Mar 13, 2026

தமிழ்நாடு

நம்பரை தவறாக அச்சடித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு

Mar 13, 2026 05:12 AM

9

நம்பரை தவறாக அச்சடித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு

நம்பரை தவறாக அச்சடித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு

பாஸ்போர்ட் நம்பரை தவறாக அச்சடித்து பயணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜெனிஷ் ஜோஷ் என்பவர் கடந்த ஆண்டு, விமானம் மூலம் பாங்காங் சென்றுள்ளார். பாங்காங் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் ஜெனீஷ் ஜோஷின் பாஸ்போர்ட் நம்பரில் தவறிருப்பதாக கூறி அவரை திருப்பி அனுப்பினர்.

பாஸ்போர்ட்டில் நம்பரை தவறாக அச்சடித்ததால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மீது சென்னை தெற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெனீஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையம்,ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies