42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
போரை முடிவுக்கு கொண்டுவர 3 நிபந்தனைகள்- ஈரான்
Mar 12, 2026
தமிழ்நாடு
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
Mar 13, 2026 04:45 AM
46
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
நாதகவில் இருந்து விலகியவர் அதிமுகவில் இணைந்தார்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியிருக்கும் பிரபல பேச்சாளர் காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்
அதிமுகவில் இன்று இணைந்துள்ள காளியம்மாள் சிறந்த பேச்சாளராகவும், சமூக ஆர்வலராகவும் அறியப்பட்டவர்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாதக சார்பில் மயிலாடுதுறையில் போட்டியிட்டு சுமார் 1,27,642 வாக்குகள் பெற்றவர் காளியம்மாள்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu