தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது
Mar 12, 2026
சற்றுமுன்
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - அக்காவின் காதலன் கைது
Mar 12, 2026 05:44 AM
35
சென்னை ஓட்டேரியில் 14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்
சிறுமியின் அக்காவின் காதலன் சிலம்பரசன், பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றதாக தகவல்
உறவினர் வீட்டில் சிறுமியை சிலம்பரசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மாலை வீட்டிற்கு வந்த சிறுமியின் உடலில் நகக்கீறல்கள், காயங்கள் இருந்ததை கண்டு குடும்பத்தினர் புகார்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் சிலம்பரசன் என்ற இளைஞர் கைது
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu