RECENT NEWS

அரசு தேர்வு எழுத இருந்த 6 மாணவிகள் உள்பட 20பேரை கடித்த வெறிநாய்

அரசு தேர்வு எழுத இருந்த 6 மாணவிகள் உள்பட 20பேரை கடித்த வெறிநாய்

Mar 11, 2026

அரசு தேர்வு எழுத இருந்த 6 மாணவிகள் உள்பட 20பேரை கடித்த வெறிநாய்

அரசு தேர்வு எழுத இருந்த 6 மாணவிகள் உள்பட 20பேரை கடித்த வெறிநாய்

Mar 11, 2026

தமிழ்நாடு

அரசு தேர்வு எழுத இருந்த 6 மாணவிகள் உள்பட 20பேரை கடித்த வெறிநாய்

Mar 11, 2026 10:47 AM

30

அரசு தேர்வு எழுத இருந்த 6 மாணவிகள் உள்பட 20பேரை கடித்த வெறிநாய்

அரசு தேர்வு எழுத இருந்த 6 மாணவிகள் உள்பட 20பேரை கடித்த வெறிநாய்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை அரசு பொதுத்தேர்வு எழுதச் சென்ற 6 மாணவிகள் உள்பட 20க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது.

சாலையில் நடந்து சென்ற 10க்கும் மேற்பட்டோரைக் கடித்துக் குதறிய வெறி நாய் பின்னர் அரசு மகளிர் மேனிலை பள்ளி வளாகத்தில் நுழைந்து மாணவிகள் 6 பேரை கடித்தது.காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுப்பு ஊசி செலுத்திக்கொண்ட பின்னர் தேர்வு எழுதச் சென்றனர்.

மாணவிகளின் நலன்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்திலேயே 108 அரசு ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies