சற்றுமுன்
மூதாட்டியை கொன்று கொள்ளை.. நேபாள நாட்டு இளைஞர்கள் கைது.!
Mar 11, 2026 01:44 AM
31
மூதாட்டியை கொன்று கொள்ளை
கோவையில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில், நேபாள நாட்டு இளைஞர்கள் 2 பேரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
82 வயதான கஸ்தூரி என்பவரைக் கவனித்துக் கொள்வதற்காக அவரது மகன் நேபாள நாட்டுப் பெண்ணான சுர்ஜா என்பவரை நியமித்திருந்தார். இந்த நிலையில் சுர்ஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த போலீஸார் சுர்ஜாவின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 சவரன் நகைகளையும், 57,000 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu