RECENT NEWS

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த ஒப்புதல்.!

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த ஒப்புதல்.!

Mar 11, 2026

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த ஒப்புதல்.!

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த ஒப்புதல்.!

Mar 11, 2026

உலகம்

டைட்டானிக் படத்தின் ஜாக் - ரோஸ் போல டிரம்பும் எப்ஸ்டீனும்.. சிலையை வைத்த மர்ம நபர்கள்.!

Mar 11, 2026 01:33 AM

76

டைட்டானிக் படத்தின் ஜாக் - ரோஸ் போல டிரம்பும் எப்ஸ்டீனும்.. சிலையை வைத்த மர்ம நபர்கள்.!

ஜாக் - ரோஸ் போல டிரம்பும் எப்ஸ்டீனும்

டைட்டானிக் படத்தில், கப்பலின் முன்பகுதியில் ஜாக்கும், ரோஸும் நிற்பது போல், டிரம்பும், பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனும் ஜோடியாக நிற்பது போன்ற சிலை வாஷிங்டனில் உள்ள வரலாறு சிறப்பு மிக்க National Mall பூங்காவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

Secret Handshake என்ற பெயரில் இயங்கும் ரகசிய குழு இந்த சிலையை அங்கு நிறுவியுள்ளது. டைட்டானிக் படத்தில், கேளிக்கை விருந்துகளுக்கு மத்தியில் ஜாக்கும், ரோஸும் தங்கள் காதலை வளர்த்தைப்போல் டிரம்பும், எப்ஸ்டீனும் இணை பிரியாமல் இருந்ததாக சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், அமெரிக்காவில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் டிரம்ப் தனது ராட்சத பேனர்களை வைத்துவருவதால், தங்கள் பங்குக்கு அவருக்கு பெருமை சேர்க்க இவ்வாறு செய்ததாக அந்த குழு கேலி செய்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies