அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
முகப்பு
போர் சூழலால் துபாய் நட்சத்திர ஹோட்டல் அறைகளின் வாடகை கடும் வீழ்ச்சி.. உணவு சலுகைகளை வழங்கும் ஹோட்டல்கள்..!
Mar 10, 2026 03:40 PM
134
போர் சூழலால் துபாய் நட்சத்திர ஹோட்டல் அறைகளின் வாடகை கடும் வீழ்ச்சி..
போர் சூழல் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளால் துபாயில் நட்சத்திர ஹோட்டல்களின் தங்கும் அறைக் கட்டணங்கள் கடுமையாக சரிந்துள்ளன.
கடந்த வாரத்தை விட தற்போது தங்குவோரின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ள நிலையில், அறைகளுக்கான வாடகையும் சலுகை அறிவிப்போடு கடுமையாக குறைந்துள்ளது.
ஆடம்பரத்திற்கு பெயர்போனதாக கருதப்படும் FIVE Palm Jumeirah என்ற ஹோட்டலில் ஒரு நாள் வாடகை இந்திய ரூபாயில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 8,500 ரூபாய்க்கு கிடைக்கிறது. அத்தோடு காலை, மதிய உணவு உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu