RECENT NEWS

வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - விறகு கட்டைக்கு கிராக்கி

வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - விறகு கட்டைக்கு கிராக்கி

Mar 10, 2026

வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - விறகு கட்டைக்கு கிராக்கி

வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - விறகு கட்டைக்கு கிராக்கி

Mar 10, 2026

மாவட்டம்

குறும்பட இயக்குநர் கொலை - துணை நடிகை உட்பட 9 பேர் கைது

Mar 10, 2026 12:36 PM

21

குறும்பட இயக்குநர் கொலை - துணை நடிகை உட்பட 9 பேர் கைது

குறும்பட இயக்குநர் கொலை - துணை நடிகை உட்பட 9 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே குறும்பட இயக்குநரை கொலை செய்த வழக்கில் சினிமா துணை நடிகை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பில்ராம்பட்டு கிராமத்திலுள்ள சவுக்குத் தோப்பில் கடந்த ஏழாம் தேதி அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்தவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. குறும்பட இயக்குநரான ஜெயக்குமார் சினிமா துணை நடிகையான பூஜா என்பவருடன் பழகி வந்ததும் அவருக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்திருந்ததும் தெரியவந்தது.

தன்னைத் திருமணம் செய்துகொள் அல்லது பணத்தைத் திருப்பிக் கொடு என ஜெயக்குமார் பூஜாவிடம் வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், பூஜா தனது முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ஜெயக்குமாரை கொலை செய்திருப்பதாகப் போலீசார் தெரிவித்தனர்.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies