RECENT NEWS

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டின் எதிரொலி.. தடையின்றி மின் விநியோகம் செய்ய மின் துறை  நடவடிக்கை..!

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டின் எதிரொலி.. தடையின்றி மின் விநியோகம் செய்ய மின் துறை நடவடிக்கை..!

Mar 10, 2026

மாவட்டம்

ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக பயன்படுத்திய விவகாரம்.. தி.மு.க பிரமுகரின் மனைவியும் செவிலியருமான கனிதா சஸ்பென்ட்..!

Mar 10, 2026 12:13 PM

16

ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக பயன்படுத்திய விவகாரம்.. தி.மு.க பிரமுகரின் மனைவியும் செவிலியருமான கனிதா சஸ்பென்ட்..!

ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக பயன்படுத்திய விவகாரம்.. தி.மு.க பிரமுகரின் மனைவியும் செவிலியருமான கனிதா சஸ்பென்ட்..!

கோவை, வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுக பிரமுகர் ஒருவர் குடியிருப்பாக பயன்படுத்தி வருவதாக வீடியோ வெளியான விவகாரத்தில் அவரது மனைவியும் சுகாதார செவிலியருமான கனிதா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

நான்கு அறைகள் கொண்ட அந்த கட்டடத்தில் இரண்டு அறைகளை குடியிருப்பாகவும் மற்ற அறைகளை ஆரம்ப சுகாதார நிலையமாகவும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குறிப்பிட்ட அளவை விட கூடுதல் அறைகளை கனிதா குடியிருப்பிற்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை கவனிக்க தவறிய மாநகர சுகாதார அலுவலருக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies