RECENT NEWS

"எரிவாயு தட்டுப்பாடு: விடுதி மாணவர்களுக்கு உணவு பாதிப்பு இருக்காது".. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி

"எரிவாயு தட்டுப்பாடு: விடுதி மாணவர்களுக்கு உணவு பாதிப்பு இருக்காது".. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி

Mar 10, 2026

சற்றுமுன்

துபாய் விமான நிலையத்தில் பயணிகள் பீதி

Mar 10, 2026 07:56 AM

67

துபாய் விமான நிலையத்தில் பயணிகள் பீதி

துபாய் விமான நிலையத்தில் பயணிகள் பீதி

துபாய் விமான நிலையத்தில் புறப்பாட்டுக்கு காத்திருந்தபோது, அபாய ஒலி எழுப்பப்பட்டதால், விமான நிலையத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

இதனையடுத்து பயணிகள் அவசர அவசரமாக செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதேபோன்று 3 நாட்களுக்கு முன்பு இதே துபாய் விமான நிலையத்தில், விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் வானில் இடைமறித்து வீழ்த்தப்பட்ட ஏவுகணை ஒன்று விழுந்தபோது பெரும் சத்தத்துடன் புகை எழுந்தது.

ஏவுகணை விழுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு மெட்ரோ ரயில் கடந்து சென்ற நிலையில், பார்வையாளர் ஒருவர் ஏ.. அல்லா... என்று சப்தமிடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies