மின்கசிவு காரணமாக பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
Mar 10, 2026
ஹைதராபாத்தில் போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலம்
Mar 10, 2026
முகப்பு
வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் நிறுவனம்
Mar 10, 2026 07:44 AM
26
வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் நிறுவனம்
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், சென்னையில் பல உணவகங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும் என ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்கம், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தங்களிடம் கையிருப்பு இல்லை என விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தியுள்ளதால் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu