தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
Mar 09, 2026 12:32 PM
11
மகளிர் உரிமைத் தொகை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கோரும் மனுக்களுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.
ஏற்கனவே விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், தங்களது மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu