70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
Mar 09, 2026
70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
Mar 09, 2026
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
தமிழ்நாடு
70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
Mar 09, 2026 09:40 AM
31
70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒபகவலசை கிராமத்தில் நள்ளிரவில் 75 வயது முதியவரை கல்லாலேயே அடித்துக் கொன்று அவரது 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கும்பலை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
வீட்டின் வராண்டாவில் கயிற்றுக்கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை அந்த கும்பல் தாக்கிய நிலையில், அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்து வெளியே வந்த அவரது மனைவியை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வரத் தொடங்கியதால் அந்த கும்பல் தப்பியோடியது.
தலையிலேயே கல்லால் அடித்ததால் அதிக ரத்தம் வெளியேறி முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நடந்த வீட்டில் கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை, ஊத்தங்கரை டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu