RECENT NEWS

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு

Mar 09, 2026

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு

Mar 09, 2026

தமிழ்நாடு

3 ரயில் பயணிகளிடமிருந்து ரூ.37.54 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல்

Mar 08, 2026 12:01 PM

25

3 ரயில் பயணிகளிடமிருந்து ரூ.37.54 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல்

3 ரயில் பயணிகளிடமிருந்து ரூ.37.54 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல்

மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டர்சிட்டி ரயில்களில் சென்னை பெரம்பூர் மற்றும் சென்டரல் ரயில் நிலையங்களுக்கு வந்த மூன்று பயணிகளிடமிருந்து உரிய ஆவணம் இல்லாத 37 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரயில்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய்''.. சென்னையில் வசிக்க வீடு இல்லாமல் தவிக்கிறேன்.. சங்கீதா பரபரப்புப் புகார்.!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies