தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் மார்ச் 12-ல் தவெக சார்பில் போராட்டம்
Mar 08, 2026 07:12 AM
72
தமிழகம் முழுவதும் மார்ச் 12-ல் தவெக சார்பில் போராட்டம்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் வரும் 12-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும், சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தவெக தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu