நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026
அரசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்து
Mar 06, 2026
ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம்
Mar 06, 2026
மாவட்டம்
நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி அடித்துக் கொலை செய்த பெண்
Mar 06, 2026 05:14 AM
72
நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி அடித்துக் கொலை செய்த பெண்
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு மகா துவாஜாரோகணம் எனும் கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவில் வளாகத்திலுள்ள 54 அடி உயரக் கொடி மரத்திற்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கள இசையுடன் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu