RECENT NEWS

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

Mar 05, 2026

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

Mar 05, 2026

முகப்பு

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

Mar 05, 2026 11:04 AM

26

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல - பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் எந்த பிரச்சனைகளுக்கும் போர் தீர்வல்ல என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் டெல்லியில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே செமி கண்டக்டர், அரிய தனிமங்கள், குவாண்டம் கம்ப்யூடிங், ஏ.ஐ., 6 ஜி உள்ளிட்டவை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இன்று உலகம் உறுதியற்ற மற்றும் நிச்சயமற்ற காலகட்டத்தில் உள்ளதாகவும், உக்ரைன் முதல் மேற்கு ஆசியா வரை உலகின் பல பகுதிகளில் மோதல்கள் நீடிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

‘தேவியின் திருவிளையாடல்’... கொலை வழக்கில் சிக்கிய வடக்கு தொழிலாளி மீண்டது எப்படி ? காதல் மிக்சானதால் விபரீதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies