முகப்பு
மாணவர் நலன் காக்க பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Mar 05, 2026 10:06 AM
15
மாணவர் நலன் காக்க பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
10-வது நாளாக நீடிக்கும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, திமுக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக தேவையான சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருவதாக கூறியுள்ள அவர், அடங்கல் ஆவணம் வழங்கப்படாமல் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான மூட்டைகள் தேங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu