RECENT NEWS

போர் பதற்றம்- கட்டுப்பாட்டு அறை அமைத்த வெளியுறவுத் துறை

போர் பதற்றம்- கட்டுப்பாட்டு அறை அமைத்த வெளியுறவுத் துறை

Mar 04, 2026

போர் பதற்றம்- கட்டுப்பாட்டு அறை அமைத்த வெளியுறவுத் துறை

போர் பதற்றம்- கட்டுப்பாட்டு அறை அமைத்த வெளியுறவுத் துறை

Mar 04, 2026

இந்தியா

போர் பதற்றம்- கட்டுப்பாட்டு அறை அமைத்த வெளியுறவுத் துறை

Mar 04, 2026 10:36 AM

18

போர் பதற்றம்- கட்டுப்பாட்டு அறை அமைத்த வெளியுறவுத் துறை

போர் பதற்றம்- கட்டுப்பாட்டு அறை அமைத்த வெளியுறவுத் துறை

மேற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் தொடர்புக் கொள்ளும் வகையில் தொலைபேசி எண்களை இந்திய வெளியுறுவுத் துறை வெளியிட்டுள்ளது.

இதற்காக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளதோடு, 12 நாடுகளுக்கான தனித்தனி தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இலவச தொடர்பு எண் 1800118797 தொடர்பு கொள்ளலாம்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாதி பலத்தை காட்டுவதற்காக சிறையில் திட்டம் தீட்டி அட்டூழியம்
யார் இந்த கொலைகார கொடூரர்கள் ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies