தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
உலகம்
அமெரிக்க வீரர்கள் ஆறு பேரில் 4 பேரின் அடையாளம் காணப்பட்டது - - பென்டகன்
Mar 04, 2026 09:42 AM
22
அமெரிக்க வீரர்கள் ஆறு பேரில் 4 பேரின் அடையாளம் காணப்பட்டது - பென்டகன்
ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்கள் ஆறு பேரில் 4 பேரின் அடையாளம் காணப்பட்டதாக ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.
குவைத் போர்ட் ஷுவைபாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானின் டிரோன் தாக்கியபோது உயிரிழந்த இவர்கள், ராணுவத்தின் அயோவா பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விநியோகப் பணியில் அவர்கள் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu