தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
தஞ்சையில் பச்சைத் துண்டுடன் விஜய் உரை
Mar 04, 2026
தமிழ்நாடு
140 கி.மீ தூரத்தை 100 நிமிடங்களில் கடந்து 7 மாத குழந்தை உயிர் காப்பு
Mar 04, 2026 09:25 AM
18
140 கி.மீ தூரத்தை 100 நிமிடங்களில் கடந்து 7 மாத குழந்தை உயிர் காப்பு
கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடிய 7 மாத குழந்தையை, 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 1 மணி நேரம் 40 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
இதற்காகக் காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் வழிநெடுகிலும் பாதையைச் சீரமைத்துக் கொடுத்த நிலையில், காங்கேயத்தைக் கடந்து சென்ற ஆம்புலன்ஸின் வீடியோ வைரலாகி வருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu