தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
தஞ்சையில் பச்சைத் துண்டுடன் விஜய் உரை
Mar 04, 2026
உலகம்
அமெரிக்காவிடம் ஏவுகணை இருப்பு வேகமாக குறைந்து வருவதாக தகவல்
Mar 04, 2026 09:09 AM
15
அமெரிக்காவிடம் ஏவுகணை இருப்பு வேகமாக குறைந்து வருவதாக தகவல்
ஈரான் போர் மேலும் 10 நாட்கள் நீடித்தால் ஏவுகணைகள் மற்றும் இன்டர்செப்டர் ஏவுகணைகள் இருப்பு குறைந்துவிடும் என்று அதிபர் டிரம்ப்பிடம் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் பென்டகன் இவ்வாறு எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள போர் ஆயுதங்களில் இன்டர்செப்டர் ஏவுகணைகள் ((interceptor missiles)) மிகவும் குறைந்துவிட்டதாகவும், கடந்த ஈரான் போரில் THAAD இன்டர்செப்டர்களில் 25 சதவீதம் பயன்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு ஏற்கனவே அதிக அளவில் ஆயுதம் கொடுக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu