தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
தஞ்சையில் பச்சைத் துண்டுடன் விஜய் உரை
Mar 04, 2026
மாவட்டம்
தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026 08:58 AM
11
தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே ம.புடையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் விடுதியில், கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்ட தரமற்ற உணவால் 26 மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுத் தேர்வு காலத்தில் ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவால் மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu