RECENT NEWS

அமெரிக்காவிடம் ஏவுகணை இருப்பு வேகமாக குறைந்து வருவதாக தகவல்

அமெரிக்காவிடம் ஏவுகணை இருப்பு வேகமாக குறைந்து வருவதாக தகவல்

Mar 04, 2026

அமெரிக்காவிடம் ஏவுகணை இருப்பு வேகமாக குறைந்து வருவதாக தகவல்

அமெரிக்காவிடம் ஏவுகணை இருப்பு வேகமாக குறைந்து வருவதாக தகவல்

Mar 04, 2026

தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே 4 தொழிலாளர்களை விஷவாயு தாக்கியது

Mar 04, 2026 08:03 AM

18

ராணிப்பேட்டை அருகே 4 தொழிலாளர்களை விஷவாயு தாக்கியது

ராணிப்பேட்டை அருகே 4 தொழிலாளர்களை விஷவாயு தாக்கியது

ராணிப்பேட்டை மாவட்டம் மோட்டூரில் ராணி டெக் என்ற ரசாயன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முதலில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய ஏழுமலையை விஷவாயு தாக்கிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு வந்து தொழிலாளர்களை மீட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாதி பலத்தை காட்டுவதற்காக சிறையில் திட்டம் தீட்டி அட்டூழியம்
யார் இந்த கொலைகார கொடூரர்கள் ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies