குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதற்கு ஒபாமா மற்றும் ஜோ பைடனை குறை சொல்ல வேண்டும்: டிரம்ப்
Mar 03, 2026 03:00 PM
110
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதற்கு ஒபாமா மற்றும் ஜோ பைடனை குறை சொல்ல வேண்டும்: டிரம்ப்
முன்னாள் அதிபர் ஒபாமா மேற்கொண்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை தான் ரத்து செய்யாமல் இருந்திருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடாக ஈரான் இருந்திருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சமூக வலைத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் ஆபத்தான ஒப்பந்தம் ஈரான் உடனான ஒப்பந்தம் தான் என்றார்.
ஒருவேளை அது தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால், உலகம் இப்போது முற்றிலும் மாறுபட்ட இடமாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார். இதற்கு பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடனையும் ((Sleepy Joe Biden)) தான் குறை சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu